யுத்த சத்தம்
எழில் இயக்கும் மாறுபட்ட படம் இது. மர்மம் நிறைந்த திரில்லர் படமான இதில் இயக்குநர் ஆர். பார்த்திபன் மற்றும் கௌதம் கார்த்திக் முதன்மை வேடமேற்கின்றனர். உடன் மனோபாலா, சாம்ஸ், வையாபுரி, கும்கி அஷ்வின், மூர்த்தி, மிதுன் மகேஸ்வரன், முத்தையா கண்ணதாசன், சாய் பிரியா தேவா, ரோபோ சங்கர் நடிக்கின்றனர். பாடல்கள்: யுகபாரதி. இசை: டி. இமான். வசனம்: முருகேஷ் பாபு. ராஜேஷ்குமார் எழுதிய 'யுத்த சத்தம்' நாவலை அடிப்படையாகக் கொண்டது இப்படம்.

அரவிந்த்

© TamilOnline.com