செப்டம்பர் 2021: வாசகர்கடிதம்
2021 ஆகஸ்ட் மாதத் தென்றல் இதழில் பல சிறந்த படைப்புகளைப் படித்தேன். படித்ததில் பிடித்தது பாவலர் தஞ்சை தர்மராசனின் சிறுகதை (அ)சைவம். இது சில வீடுகளில் காணப்படும் இக்கால நடைமுறையைப் பிரதிபலிக்கிறது.

கண்ணகி சிவராமகிருஷ்ணன்,
சென்னை

© TamilOnline.com