கொம்புவச்ச சிங்கம்டா
சசிகுமார் கதாநாயகன். மடோனா செபாஸ்டியன் கதாநாயகி. உடன் தீபா ராமானுஜம், கலையரசன், சூரி, யோகிபாபு, இயக்குநர் மகேந்திரன், ஹரீஷ் ஃபெராடி, தயாரிப்பாளர் இந்தர்குமார், துளசி, ஸ்ரீ பிரியங்கா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 1990-1994 காலகட்டத்தில் தமிழகத்தில் நடந்த பரபரப்பான உண்மைச் சம்பவம் ஒன்று படத்தின் கரு. இசை திபு நைனன் தாமஸ். இயக்கம் எஸ்.ஆர். பிரபாகரன்.

அரவிந்த்

© TamilOnline.com