டக்கர்
சித்தார்த் கதாநாயகன். திவ்யான்ஷா கௌஷிக் கதாநாயகி. யோகிபாபு முதன்முறையாக இரட்டை வேடமேற்றுள்ளார். இசை: நிவாஸ் கே. பிரசன்னா. இயக்கம்: கார்த்திக் ஜி கிரிஷ். கோபம் கொப்பளிக்கும் மனநிலை கொண்ட இருவர் சந்திக்கும்போது, அளவுக்கதிகமான ஈகோவால் அவர்கள் வாழ்க்கையில் என்னவெல்லாம் பிரச்சனைகள் ஏற்படுகின்றன என்பதைச் சுவாரஸ்யமாக சொல்லுகிறது 'டக்கர்.'

அரவிந்த்

© TamilOnline.com