ஆனந்தம் விளையாடும் வீடு
நீண்ட இடைவெளிக்குப் பிறகு குடும்பத்துடன் பார்க்கும்படி உருவாகி இருக்கும் படம் இது. நாயகனாக கௌதம் கார்த்திக் நடிக்கிறார். நாயகியாக ஷிவத்மிகா ராஜசேகர் நடிக்கிறார். இயக்குநர் சேரன் முக்கிய வேடமேற்றுள்ளார். உடன் டேனியல் பாலாஜி, சரவணன், 'நான் கடவுள்' ராஜேந்திரன், விக்னேஷ், சிங்கம் புலி, ஜோமல்லூரி, பாடலாசிரியர் சிநேகன், வழக்குரைஞர் நமோ நாராயணன் எனப் பலர் நடிக்கின்றனர். பாடல்கள் சிநேகன். இசை சித்து குமார். இயக்கம் நந்தா பெரியசாமி.

அரவிந்த்

© TamilOnline.com