யூகி
கதிர், நரேன், நட்டி இணைந்து நடிக்கும் படம். பவித்ரா லட்சுமி, கயல் ஆனந்தி, ஆத்மியா ராஜன் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்கின்றனர். பிரதாப் போத்தன், ஜான் விஜய், முனீஷ்காந்த், வினோதினி, அஞ்சலி ராவ் உள்ளிட்டோர் உடன் நடிக்கின்றனர். இது மலையாளத்திலும் தயாராகிறது. இதே நாயகிகளுடன் ஜோஜூ ஜார்ஜ், நரேன், ஷர்புதின் நடிக்கின்றனர். திரைக்கதை: பாக்கியராஜ் ராமலிங்கம். பாடல்கள் இசை: ரஞ்சின் ராஜ். பின்னணி இசை: டான் வின்சென்ட். இயக்கம்: ஜாக் ஹாரிஸ்.

அரவிந்த்

© TamilOnline.com