எழில் இயக்க 'அமுதே'
ஜெய் ஆகாஷ், மதுமிதா, உமா, பிரகாஷ்ராஜ் என்ற நால்வரின் கதா பாத்திரங்களை மையமாக வைத்து 'அமுதே' படத்தின் காட்சிகளை அமைத்து இயக்கவிருக்கிறார் எழில். 'அமுதே' படத்தில் உச்சக்கட்டத்தில், படத்தின் முந்தைய காட்சிகள் பாடல் காட்சிகளாகக் காண்பிக்கப்படுவது புதுமை என்கிறார் எழில்.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com