தேவையான பொருட்கள்
பூந்தி - 1/2 கிண்ணம் தயிர் - 1 கிண்ணம் கடுகு - 1 தேக்கரண்டி உப்பு - சிறிதளவு
செய்முறை
கடலைமாவில் கொஞ்சம் பூந்தி செய்து கொண்டு தயிரில் உப்புப் போட்டு பூந்தியைப் போட்டு, கடுகு தாளிக்கவும்.
சாப்பிட ஆரம்பிக்கும் போது பூந்தியைப் போட்டுப் பச்சடி செய்தால் மொறு மொறுப்பாக ருசியாய் இருக்கும்.
தங்கம் ராமசாமி |