வடகம் பச்சடி
தேவையான பொருட்கள்

ஜவ்வரிசி வடகம்
அரிசி வடகம்
அவல் வடகம்
சாம்பார் கருவடகம்

செய்முறை

மேற்கண்டவைகளை எண்ணெயில் பொரித்து எடுத்துத் தயிரில் போட்டு, கடுகு, மிளகாய் தாளித்துப் பச்சடிகள் செய்யலாம்.

தங்கம் ராமசாமி

© TamilOnline.com