தேவையான பொருட்கள்
கத்திரிக்காய் - 4 மிளகாய் - 2 தயிர் - 1 கிண்ணம் உப்பு - 1 தேக்கரண்டி கடுகு - 1 தேக்கரண்டி பெருங்காயம் - சிறிதளவு கொத்துமல்லி - சிறிதளவு எண்ணெய் - 3 தேக்கரண்டி
செய்முறை
கத்தரிக்காயைப் பொடிபொடியாய் நறுக்கி எண்ணெயில் பொரித்து கொள்ளவும். ஆறியதும் தயிரில் உப்புப் போட்டு அதில் வதக்கிய கத்திரிக்காயை போடவும். கடுகு, பெருங்காயம், பச்சை மிளகாய் தாளிக்கவும்.
தங்கம் ராமசாமி |