கலர்ஸ்
சரத்குமாரின் அண்ணன் மகன் ராம்குமார் நாயகனாக அறிமுகமாகும் படம் இது. வரலட்சுமி சரத்குமார் முக்கிய வேடமேற்றுள்ளார். உடன் இனியா, திவ்யா பிள்ளை, மொட்டை ராஜேந்திரன், பாலசரவணன், மதுமிதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். த்ரில் கலந்த குடும்பக் கதையான இதனை மலையாளத்தில் பல வெற்றிப்படங்களைத் தந்த நிஜார் இயக்குகிறார். இசை : எஸ்.பி.வெங்கடேஷ்.

அரவிந்த்

© TamilOnline.com