கண்மணி பாப்பா
அதிரடி திகில் படம் இது. தமன்குமார் கதாநாயகன். மியா ஸ்ரீ கதாநாயகி. முக்கிய வேடத்தில் 'இமைக்கா நொடிகள்' திரைப்படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் மானஸ்வி நடித்துள்ளார். சிங்கம் புலி உள்ளிட்ட பலர் உடன் நடித்துள்ளனர். இசை ஸ்ரீசாய்தேவ். இயக்கம் ஸ்ரீமணி.

அரவிந்த்

© TamilOnline.com