கோஷ்டி
காஜல் அகர்வால் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம். உடன் நரேன், மனோபாலா, கே.எஸ் ரவிக்குமார், யோகி பாபு, ஊர்வசி, தேவதர்ஷினி, லிவிங்ஸ்டன், மதன்பாப், சந்தானபாரதி, சுரேஷ் மேனன், ஶ்ரீமன், மயில்சாமி, சுப்பு பஞ்சு அருணாச்சலம், மொட்ட ராஜேந்திரன், சத்யன், சாமிநாதன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகியிருக்கும் இப்படத்தைக் கல்யாண் இயக்கியிருக்கிறார். இசை சாம். சி.எஸ். அரசியல் நையாண்டிப் படம் இது என்கிறார் கோலிவுட் கோவிந்து. தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் விரைவில் வெளியாக இருக்கிறது.

அரவிந்த்

© TamilOnline.com