நினைவெல்லாம் நீயடா
பிரஜன் நாயகனாகவும் புதுமுகம் சினாமிகா நாயகியாகவும் நடிக்கும் படம். முக்கிய வேடங்களில் மனோபாலா, காளி வெங்கட், மயில்சாமி, செல்முருகன், மதுமிதா, பிக்பாஸ் புகழ் கேப்ரில்லா, ரஞ்சன்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சிலந்தி, அருவா சண்ட போன்ற படங்களை இயக்கிய ஆதிராஜன் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார். பாடல்களை பழநிபாரதி, சிநேகன் ஆகியோர் எழுத, இளையராஜா இசையமைக்கிறார். காதலுக்கும் இசைக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறது இப்படம்.

அரவிந்த்

© TamilOnline.com