மாயச்செவ்வகம்
இதுதான் மாயச்செவ்வகம். இதில் விடுபட்ட கட்டங்களை நிரப்பவேண்டும்.



நிபந்தனைகள்:
1. இந்தச் செவ்வகத்தில் நீங்கள் 3 முதல் 24 வரையுள்ள மூன்றின் மடங்குகளை மட்டும் பயன்படுத்தலாம்.
2. ஓர் எண்ணை ஒருமுறை மட்டுமே பயன்படுத்தலாம்.
3. இடவலமாகக் கூட்டினால் 225ம், மேலிருந்து கீழாகக் கூட்டினால் 150ம் கூட்டுத்தொகையாக வருமாறு அமைக்கவேண்டும்.

முயற்சி செய்யுங்களேன் பார்ப்போம்!

அரவிந்த்

விடைகள்

© TamilOnline.com