ஜூலை 2021: வாசகர்கடிதம்
திருமதி லக்ஷ்மி சங்கரின் 'பெருந்தன்மை' கதை மிக அற்புதம். அரவிந்த் சுப்ரமணியம் அவர்களின் நேர்காணல் வெகு சிறப்பாக இருந்தது. ஆன்மீகத்தின் தன்மையைச் சிறப்பாக விமர்சித்து இருந்தார். மறைந்த கி. ராஜநாராயணன் அஞ்சலிக் கட்டுரை அருமை. 'அன்புள்ள சிநேகிதியே' பிரசுரிக்காததில் ஏமாற்றம் அடைந்தேன். நான் 20 வருடங்களாகத் தொடர்ந்து தென்றல் மாத இதழ் வாசித்து வருகிறேன் என்று பெருமையுடன் கூறிக் கொள்கிறேன்.

கே. ரமேஷ்,
கோடம்பாக்கம், சென்னை

© TamilOnline.com