யாமா
விஜூ கதாநாயகனாக அறிமுகமாகும் இப்படத்தில் கதாநாயகியாக லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி நடிக்கிறார். இயக்குநர் ஏ. வெங்கடேஷ் வில்லன். பாடல்களை கலைகுமார் எழுத, எல்.வி. முத்துகணேஷ் இசையமைக்கிறார். அதிரடி ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் படம் இது. மாறுபட்ட வில்லன் வேடத்தில் நடிக்கிறார் ஏ. வெங்கடேஷ் என்கிறார் கோலிவுட் கோவிந்து. இயக்கம் ஹெச். சையத்.

அரவிந்த்

© TamilOnline.com