அலேகா
முழுக்க முழுக்கக் காதலை மையமாகக் கொண்ட த்ரில்லர் இது. படத்தில் ஆரி கதாநாயகன், ஐஸ்வர்யா தத்தா கதாநாயகி. நாசர் உள்ளிட்டோர் உடன் நடிக்கின்றனர். பாடல்கள்: யுகபாரதி, விவேகா. இசை: சத்யா. இயக்கம்: எஸ்.எஸ். ராஜ மித்ரன்.

அரவிந்த்

© TamilOnline.com