சின்னஞ்சிறு கிளியே
செந்தில்நாதன், சந்திரா நாயர், அர்ச்சனா சிங், குள்ளப்பள்ளி லீலா, செல்லத்துரை, விக்கிரமாதித்யன், பாலாஜி சண்முகசுந்தரம், குரு உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் இது. மஸ்தான் காதர் இசையமைக்க, எழுதி, இயக்குகிறார், சபரிநாதன் முத்துப்பாண்டியன். தந்தை - மகள் பாசத்துடன், அலோபதி மருத்துவத் துறையில் நடக்கும் மக்கள் விரோதச் செயல்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

அரவிந்த்

© TamilOnline.com