அந்தகன்
ஹிந்தியில் வெளியாகி தேசிய விருது பெற்ற படம் அந்தாதூன். அது தமிழில் எடுக்கப்பட்டு வெளியாக இருக்கிறது. நாயகனாக பிரசாந்த் நடிக்கிறார். உடன் சிம்ரன், கார்த்திக், யோகி பாபு, ஊர்வசி, கே.எஸ். ரவிக்குமார், மனோபாலா, வனிதா விஜயகுமார் நடிக்கின்றனர். படத்தைத் தயாரிப்பதுடன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குநர் பொறுப்பையும் ஏற்றிருக்கிறார் பிரசாந்தின் தந்தையும் நடிகரும், இயக்குநருமான தியாகராஜன். இசை சந்தோஷ் நாராயணன்.

அரவிந்த்

© TamilOnline.com