தேசிய தலைவர்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை மேற்கண்ட தலைப்பில் படமாகிறது. படத்தைத் தயாரிப்பதுடன், தேவர் பாத்திரத்திலும் நடிக்கிறார் ஜெ.எம். பஷீர். காந்தி, நேரு, ஈவெ.ரா., அண்ணா உள்ளிட்ட பாத்திரத்திலும் முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர். இசை: இளையராஜா. இயக்கம்: அரவிந்தராஜ்.

அரவிந்த்

© TamilOnline.com