பாரிஸ் ஜெயராஜ்
சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் படம் இது. சஷ்டிகா ராஜேந்திரா, அனைகா சோடி என இரண்டு கதாநாயகிகள். முக்கிய வேடத்தில் மொட்டை ராஜேந்திரன் நடித்துள்ளார். உடன் பிருதிவிராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இசை சந்தோஷ் நாராயணன். காதல் + நகைச்சுவை கலந்து உருவாகியிருக்கும் இப்படத்தில் சந்தானம் கானா பாடகராக நடிக்கிறாராம்.

தொகுப்பு: அரவிந்த்

© TamilOnline.com