இன்ஃபினிட்டி
நட்டி (எ) நட்ராஜ் நாயகனாக நடிக்கிறார். வித்யா பிரதீப் நாயகி. உடன் முனீஸ்காந்த், ராட்சசன் வினோத் சாகர், முருகானந்தம், மெட்ராஸ் சார்லஸ் வினோத் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இசை டாம் ஜோ. இயக்கம் சாய் கார்த்திக். வித்தியாசமான கதையம்சம் கொண்ட த்ரில்லர் இது என்கிறார் கோலிவுட் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com