குதிரைவால்
கலையரசன் கதாநாயகனாக நடித்திருக்கும் படம். அஞ்சலி பாட்டீல் கதாநாயகி. உடன் முன்னணி நடிக, நடிகையர் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் ஜி. ராஜேஷ். இயக்கம் அறிமுக இயக்குநர்கள் மனோஜ் லியோனல்-ஷியாம் சுந்தர். இசை பிரதீப்குமார்-மார்டின் விசர். "இதுவரை தமிழில் வெளிவந்த படங்களிலிருந்து இது மாறுபட்டு இருக்கும். உளவியல் மற்றும் அறிவியல், காலப்பயணம் போன்றவை கொண்ட வித்தியாசமான படம் இது" என்கிறார் கோலிவுட் கோவிந்து. படத்தின் டீசர் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

அரவிந்த்

© TamilOnline.com