சிவ சிவா
ஜெய் கதாநாயகன். மீனாட்சி கதாநாயகி. உடன் சத்ரு, சரத், ஜேபி, காளி வெங்கட், பால சரவணன், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். நடிகர் ஜெய் முதல்முறையாக இப்படத்திற்கு இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். வைரமுத்து, யுகபாரதி, ஏகாதசி ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். இது ஜெய் நடிக்கும் 30வது படமும்கூட. இயக்கம் சுசீந்திரன்.

அரவிந்த்

© TamilOnline.com