ஈஸ்வரன்
சிம்பு கதாநாயகன். நிதி அகர்வால் நாயகி. மற்றொரு நாயகியாக நந்திதா ஸ்வேதா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் பாரதிராஜா நடித்திருக்கிறார். உடன் முனீஸ்காந்த், பாலசரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கிராமியப் பின்னணியில் காதல் + ஆக்‌ஷன் + சென்டிமென்ட் கலந்து உருவாகியிருக்கும் இப்படத்தை சுசீந்திரன் இயக்கியிருக்கிறார். பாடல்கள்: யுகபாரதி. இசை: எஸ்.எஸ். தமன். இது சிம்புவின் 46வது திரைப்படம்.

அரவிந்த்

© TamilOnline.com