சிகாகோவில் மெல்லிசை மழை
ஜூலை 9, 2005 அன்று சிகாகோ தமிழ்ச் சங்கம் தனது 31-ம் ஆண்டுவிழாவைக் கொண்டாடும். அந்த விழாவின் போது மேடையில் பொழிய இருக்கிற தமிழ் சினிமா மெல்லிசை மழையில் பங்கு கொள்வதற்கான குரல்வளத் தேர்வை ஆறுபேர் கொண்ட குழு நடத்திமுடித்துள்ளது.

அதிக விபரங்களுக்கு: www.chicagotamilsangam.org
ராம் ரகுராமன்: 815.436.3135
வீரா வேணுகோபால்: 630.922.5886

ஜோலியட் ரகு

© TamilOnline.com