கிரேடர் துல்சா இந்துக் கோவில் மஹா கும்பாபிஷேகம்
கிரேடர் துல்சா இந்துக் கோவிலின் (16943, E 21 Street, Tulsa, OK 74134) மஹா கும்பாபிஷேகமும் பிராணப் பிரதிஷ்டையும் ஜூன் 9 முதல் 12 வரை நடைபெறும்.

அதிக விபரங்களுக்கு: www.tulsatemple.org
மின்னஞ்சல்: info@tulsatemple.org
தொலைபேசி: 918.438.3850

-

© TamilOnline.com