இராவண கோட்டம்
சாந்தனு நாயகனாகவும், கயல் ஆனந்தி நாயகியாகவும் நடிக்கும் படம் இராவண கோட்டம். வித்தியாசமான கதையம்சம் கொண்டது. படப்பிடிப்பை ஆண்டில் மூன்று மாதங்களுக்கு மட்டுமே நடத்த முடியுமாம். படத்தின் கதைக்கும் தட்பவெப்பநிலைக்கும் இருக்கும் தொடர்புதான் இதற்குக் காரணம். இசை: ஜஸ்டின் பிரபாகரன். இயக்கம்: விக்ரம் சுகுமாரன். இவர் 'மதயானை கூட்டம்' என்ற வெற்றிப்படத்தைத் தந்தவர்.

அரவிந்த்

© TamilOnline.com