தி சேஸ்
ஒரு தாய், ஒரு மகள் மற்றும் ஓர் இளைஞர் இந்த மூவரைச் சுற்றி ஒரே இரவில் நடக்கும் சம்பவங்களைச் சொல்லும் படம் இது. ரைசா வில்சன் கதாநாயகி. ஹரீஷ் உத்தமன், மோனிகா, பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இயக்கம்: கார்த்திக் ராஜு

அரவிந்த்

© TamilOnline.com