காதம்பரி
அறிமுக இயக்குநர் அருள் மகேஷ் தயாரித்து, இயக்கி, கதாநாயகனாகவும் நடித்துள்ள படம் இது. காசிமா ரஃபி கதாநாயகி. உடன் பூஜிதா, சௌமியா, அகிலா நாராயணன், சர்ஜுன், நிம்மி உள்ளிட்ட பல புதுமுகங்கள் அறிமுகமாகின்றனர். இசை: பிருத்வி. முழுக்க முழுக்க திகில் படமாக உருவாகியிருக்கும் இப்படம், ரசிகர்களுக்கு வித்தியாசமான ஓர் அனுபவத்தைக் கொடுக்கும் என்கிறார் கோலிவுட் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com