'எண்ணங்களின் நாள்'
மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கம் வழங்கும் 'எண்ணங்களின் நாள்'
டாலஸின் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கம் இவ்வாண்டு 'எண்ணங்களின் நாள்' நிகழ்ச்சியில், இருபதுக்கும் மேற்பட்ட சாதனையாளர்கள் தமது எண்ணங்களையும், வாழ்வில் சந்தித்த தடைக்கற்களையும், அவற்றிலிருந்து மீண்டெழுந்து படைத்த சாதனைகளையும் பகிர்ந்துகொள்கின்றனர்.

நிகழ்ச்சி விவரம்:
தேதி: செப்டம்பர் 12, 13, 2020
நேரம்: 10 AM to 2 PM (CDT)

நிகழ்ச்சியை நேரலையில் காண:
Facebook | Youtube

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com