சத்குருவுடன் தரிசனம்
செப்டம்பர் 13, 2020 அன்று மாலை 'Darshan with Sadhguru' என்ற நிகழ்வு ஈஷா அக அறிவியல் இன்ஸ்டிட்யூட் (Isha Institute of Inner-sciences, 951 Isha Lane, McMinnville, TN 37110) வளாகத்தில் நடைபெறும். இதற்கு முன்கூட்டியே உங்கள் வருகையைத் தெரிவிப்பது அவசியம். செப். 12, மதியம் 12 மணியோடு பதிவு செய்வதற்கான கெடு முடிவடைகிறது.

நிகழ்ச்சி வளாகத்துக்கு 13ம் தேதி மாலை 5.00 மணிமுதல் 6:30 மணிக்குள் சென்றடைந்துவிட வேண்டும். COVID-19 முன்தடுப்பு விதிமுறைகள் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

நன்கொடைகளுக்கு அமெரிக்காவில் 501(c)(3) பிரிவின்கீழ் வரிவிலக்கு உண்டு.

மேலும் தகவலுக்கு
தொலைபேசி 931-668-1900
மின்னஞ்சல் donations@ishausa.org

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com