பன்னிகுட்டி
மேற்கண்ட தலைப்பில் உருவாகிவரும் படத்தில் யோகிபாபு, கருணாகரன் இருவரும் கதாநாயகர்கள். உடன் டி.பி.கஜேந்திரன், சிங்கப்புலி, திண்டுக்கல் லியோனி, லட்சுமி ப்ரியா, ராமர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இசை: கே. இயக்கம்: அனுசரண். "முழுக்க முழுக்க கிராமத்துப் பின்னணியில் நகைச்சுவை கலந்து உருவான படம்" என்கிறார் கோலிவுட் கோவிந்து. தலைப்புலதான் கொஞ்சம் கொழுப்பு ஜாஸ்தி!

அரவிந்த்

© TamilOnline.com