கசடதபற
ஹரீஷ் கல்யாண், சந்தனு நாயகர்களாகவும் பிரியா பவானி சங்கர், ரெஜினா நாயகிகளாகவும் நடிக்கும் படம் இது. உடன் பிரேம்ஜி, விஜயலட்சுமி, வெங்கட் பிரபு நடிக்கின்றனர். சிம்புதேவன் கதை எழுதி இயக்கியிருக்கிறார். ஆறு முக்கியக் கதாபாத்திரங்களை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படத்திற்கு யுவன்ஷங்கர்ராஜா, பிரேம்ஜி அமரன், ஜிப்ரான், சந்தோஷ் நாராயணன், சாம் சி.எஸ்., ஷான் ரோல்டன் என ஆறு இசையமைப்பாளர்கள் இசையமைத்துள்ளனர். வல்லினம்!

அரவிந்த்

© TamilOnline.com