துக்ளக் தர்பார்
இந்தத் தலைப்பில் உருவாகி வரும் படத்தில் நாயகனாக நடிப்பவர் விஜய்சேதுபதி. நாயகி அதிதி ராவ். நடிகர், இயக்குநர் பார்த்திபன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கதை, திரைக்கதை அமைத்து இயக்குகிறார் புதுமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன். வசனம்: பாலாஜி தரணிதரன். இசை: கோவிந்த் வசந்தா.

அரவிந்த்

© TamilOnline.com