கண்ணை நம்பாதே
'இரவுக்கு ஆயிரம் கண்கள்' என்ற விறுவிறு படத்தைத் தந்த மு. மாறன் இயக்கும் புதிய படம், 'கண்ணை நம்பாதே.' நாயகனாக உதயநிதி ஸ்டாலின் நடிக்க, நாயகியாக ஆத்மிகா நடித்துள்ளார். உடன் அஜ்மல், சதீஷ், மஹிமா நம்பியார், வித்யா பிரதீப், பூமிகா நடித்துள்ளனர். இசை: சாம் சி.எஸ். இயக்கம்: வி.என். ரஞ்சித் குமார். சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லர் படம் இது என்கிறார் கோலிவுட் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com