களத்தில் சந்திப்போம்
ஜீவா, அருள்நிதி இணைந்து நடிக்கும் படம் இது. ஜீவாவின் சகோதரர் ஜித்தன் ரமேஷ் தயாரிக்கிறார். கதாநாயகிகளாக மஞ்சிமா மோகன், பிரியா பவானி சங்கர் நடிக்கின்றனர். உடன் ரோபோ சங்கர், பாலசரவணன், ஆடுகளம் நரேன், ரேணுகா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இசை: யுவன்ஷங்கர்ராஜா. இயக்கம்: ராஜசேகர். இவர் ஏற்கனவே 'மாப்ள சிங்கம்' என்ற படத்தை இயக்கியவர். நட்பின் சிறப்பை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இப்படத்தின் கதாநாயகர்கள் கபடி வீரர்களாம்!

அரவிந்த்

© TamilOnline.com