கமலி ஃப்ரம் நடுக்காவேரி
இப்படி ஒரு தலைப்பில் உருவாகி வருகிறது புதிய படம் ஒன்று. கமலியாக கயல் ஆனந்தி நடிக்கிறார். ரோஹித் செராப் நாயகனாக அறிமுகமாகிறார். உடன் பிரதாப் போத்தன், அழகம் பெருமாள், இமான் அண்ணாச்சி, ரேகா சுரேஷ், ஸ்ரீஜா பிரியதர்ஷினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இசை: தீனதயாளன். இயக்கம்: அறிமுக இயக்குநர் ராஜசேகர். கல்லூரி காலக் காதல் கதையையும் வாழ்க்கையையும் மிகப் புதுமையாகச் சொல்கிறது படம் என்கிறார் கோலிவுட் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com