பாரதியார் தமிழ்ப்பள்ளி வகுப்புகள்
சான் டியகோ தமிழ்ப்பள்ளிக்கான மாணவர் சேக்கை தொடங்கிவிட்டது. மனமகிழ்வு தரும்படிக் கற்பித்தல், அழுத்தமில்லாத சூழல் ஆகியவை இப்பள்ளியின் சிறப்புகள். தமிழ்த்தேனீ போட்டி, தமிழ் வாசிப்புத் திறனுக்கான நிகழ்ச்சி, தமிழ் நூலகம் மற்றும் தமிழ்க் கலைநிகழ்ச்சிகள் மூலம் திறன் வளர்த்தல் போன்றவற்றை இப்பள்ளியின் செயல்பாடுகளில் அடங்கும். வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் மாலை 6:45 மணிமுதல் இரவு 8:30 வரை வகுப்புகள் நடைபெறும்.

செப்டம்பர் 4, 2020, வெள்ளிக்கிழமை மாலைமுதல் வகுப்புகள் தொடங்கவுள்ளன.

வகுப்புகள் கட்டணம் குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்:
http://www.sdts.org/bts

சேர்க்கைப் பதிவுக்கு: http://www.sdts.org/bts/registration.html

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com