நாட்யா டான்ஸ் தியேட்டர்
'பரம்பரா' திருவிழா
பிரபல நாட்யா டான்ஸ் தியேட்டர் 'பரம்பரா' என்னும் பரதநாட்டியத் திருவிழா ஒன்றை ஆகஸ்ட் 8, 9 மற்றும் 15, 16 நாட்களில் வழங்குகிறது. ஆறு பிரபல நாட்டிய மணிகள் தமது மாணவர்களோடு இதனை வழங்குவர். இவர்கள் முக்கியமாகத் தனிநபர் நடனப் பாரம்பரியத்தின் அம்சங்களை நமது பார்வைக்குச் சிறப்புறக் கொண்டுவருவார்கள்.

இதில் பணிப்பட்டறைகள், குழு உரையாடல்கள் போன்றவையும் இடம்பெறும்.







முழு நிகழ்ச்சி விவரங்களுக்கு:
natya.com

வெவ்வேறு நிகழ்ச்சிகளுக்கான நுழைவுச் சீட்டு வாங்க:
eventbrite.com

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com