டிஸ்டண்ட்
இந்தப் பெயரில் உருவாகியிருக்கும் படத்தில் சுரேஷ் நல்லுசாமி நாயகனாக அறிமுகமாகிறார். தொலைக்காட்சித் தொடரில் நடித்துப் புகழ்பெற்றிருக்கும் சௌந்தர்யா நஞ்சுதன் கதாநாயகியாக நடிக்கிறார். இசை விஜய் சித்தார்த்தா. இயக்கம் ஜி.கே. அதிரடி ஆக்‌ஷன் நிறைந்த அறிவியல் த்ரில்லர் படம் இது என்கிறார் கோலிவுட் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com