தமிழுக்கு வரும் கரீனா கபூர்
பரபரப்பு இயக்குநர் எஸ்.ஜே. சூர்யாவின் ' குஷி' படத்தின் ஹிந்தி பதிப்பில் நடித்தார் கரீனா கபூர்.

எஸ்.ஜே. சூர்யா நாயகனாக நடித்து உருவாகிவரும் 'கள்வனின் காதலி' படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு கரீனா நடனம் ஆடக் கோடம்பாக்கம் வருகிறார். தன் கோரிக்கையை ஏற்று கரீனா கபூர் நடனமாடச் சம்மதித்ததையடுத்து மிகவும் குஷியாக இருக்கிறார் எஸ்.ஜே.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com