கண்ணாடி
சந்தீப்கிஷன் நாயகன். ஆன்யா சிங் என்ற புதுமுகம் நாயகியாக அறிமுகமாகிறார். உடன் பூர்ணிமா பாக்யராஜ், ஆனந்த்ராஜ், கருணாகரன், முரளி சர்மா, பிரகதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார், கார்த்திக் ராஜு. இவர் ஏற்கனவே 'திருடன் போலிஸ்', 'உள்குத்து' படங்களை இயக்கியவர். இசை: தமன்.

அரவிந்த்

© TamilOnline.com