முருங்கைக்காய் சிப்ஸ்
கே. பாக்யராஜின் மகன் சந்தனு நாயகனாக நடிக்கும் படம் இது. நாயகி அதுல்யா. காதல், நகைச்சுவை மற்றும் குடும்ப சென்டிமென்ட் கலவையாக உருவாகும் இப்படத்தில் பாக்யராஜ், மனோபாலா, ஆனந்த்ராஜ், மயில்சாமி, மொட்டை ராஜேந்திரன், மதுமிதா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். முந்தானை முடிச்சின் நீட்டிப்பா இப்படம்? "முருங்கைக்காய் சிப்ஸுனா இன்னா?" என்றெல்லாம் கேள்வி எழுப்புகிறார் கோலிவுட் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com