ஜகமே தந்திரம்
தனுஷ் கதாநாயகன். ஐஸ்வர்யா லட்சுமி நாயகி. உடன் சஞ்சனா நடராஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய வேடத்தில் தோன்றுகிறார். இசை: சந்தோஷ் நாராயணன். "இது கேங்ஸ்டர் த்ரில்லர் பாணியிலான அதிரடி ஆக்‌ஷன் படம்" என்கிறார் கோலிவுட் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com