மஹா
ஸ்ரீகாந்த் நாயகனாக நடிக்கும் படம். நாயகி ஹன்சிகா மொத்வானி. சிம்பு சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். உடன் கருணாகரன், தம்பி ராமையா, சனம் ஷெட்டி, நந்திதா ஜெனிஃபர், சுஜித் சங்கர், உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இசை: ஜிப்ரான். இயக்கம்: யூ.ஆர். ஜமீல். அதிரடியான துப்பறியும் த்ரில்லர் படம் இது என்கிறார் கோலிவுட் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com