க/பெ.ரணசிங்கம்
ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் படம் இது. உடன் சமுத்திரகனி, வேல.ராமமூர்த்தி, பவானிஸ்ரீ உள்ளிட்டோர் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் வருகிறார். பாடல்கள் வைரமுத்து. இசை ஜிப்ரான். கதாநாயகியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை குணச்சித்திர நடிகர் பெரியகருப்பத்தேவரின் மகன் பி. விருமாண்டி இயக்கியிருக்கிறார்.

அரவிந்த்

© TamilOnline.com