டேனி
வரலட்சுமி சரத்குமார் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடிக்கும் அதிரடி த்ரில்லர் இது. முக்கிய வேடத்தில் நாய் ஒன்று நடிக்கிறது. போலீஸ் மோப்ப நாயான அதன் பெயர் டேனி. தஞ்சைப் பகுதியில் நடக்கும் தொடர் கொலைகள் பற்றிய விசாரணைதான் படத்தின் மையக்கதை. முக்கிய வேடங்களில் சாயாஜி ஷிண்டே, வேலராமமூர்த்தி, யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இசை: சந்தோஷ் தயாநிதி. இயக்கம்: சந்தானமூர்த்தி.

அரவிந்த்

© TamilOnline.com