டிக்கிலோனா
சந்தானம் நாயகனாக நடிக்கும் படம். நாயகிகளாக அனகா மற்றும் ஷெரின் ஆகியோர் நடிக்கின்றனர். உடன் ஆனந்த்ராஜ், முனிஷ்காந்த், மொட்டை ராஜேந்திரன், யோகிபாபு, மதுமிதா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை கார்த்திக் யோகி இயக்குகிறார். படத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடிப்பதாகக் கிசுகிசுக்கிறார் கோலிவுட் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com